By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே சென்ட்ரல் மீடியனில் மோதி நின்ற டாரஸ் லாரி

Last updated: February 3, 2025 10:30 pm
February 3, 2025
151 Views
Share
SHARE

தக்கலை, பிப்- 2

 

 மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி நேற்று முன்தினம்  நள்ளிரவு டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தக்கலை அருகே கல்லு விளை என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள செண்டர் மீடியனில் மோதி  விபத்துக்குள்ளானது. 

      இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயங்கள் எதுவும் இன்றி உயிர்தப்பினார். நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அப் பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.   

     மேலும் மதுபோதையில் லாரியை ஓட்டுவதால் விபத்து காரணமாக அமைந்து விடுகிறது எனவும்,  சரக்குகளை ஏற்றி செல்லும் போதும், இறக்கி விட்டு வரும்போதும் பெரும்பாலான டிரைவர்கள்   மது போதையில் தான் லாரியை ஓட்டுகின்றனர்.  எனவே விபத்துகளை தடுக்க டிரைவர்கள் மது அருந்தினார்களா? என போலீசார் விசாரணை

மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

காளி ஊட்டு விழாவை முன்னிட்டு மஹா அன்னதானம்
குழந்தை திருமணம் செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக
திண்டுக்கல்லில் மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக தலைமைச் செயற்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவிலில் கல்லூரி கனவு நிகழ்ச்சி

May 15, 2025
37 Views
சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ரவுண்டானா
வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
11 ஆம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் விருதுகள் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account