By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் அருகே கடன் பிரச்சனையில் பெண் தற்கொலை

Last updated: February 3, 2025 11:18 am
February 3, 2025
39 Views
Share
SHARE

இரணியல், ஜன – 31

 

 இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் மனைவி ஜெயராணி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மகளுக்கு சமீபத்தில் திருமணம்  நடந்தது. இதற்காக ஜெயராணி சுய உதவி குழுவில் பணம் கடன் பெற்றதாக தெரிகிறது. வாங்கிய கடனுக்கு அசலும் வட்டியும் கட்ட முடியாமல் ஜெயராணி தவித்துள்ளார்.

       இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராணிக்கும் கடன் கொடுத்த சுயஉதவிக் குழுவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரணியல் போலீசார் இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்து ஜெயராணி விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கை அறையில் கிடந்துள்ளார். உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
இயற்கை விவசாயிகளுக்கு அரசுத்துறை அலுவலர்கள் அறிவுரை
பல்வேறு நடவடிக்கைகள்
மாணவ- மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டி
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பார்வை

September 24, 2024
79 Views
செம்மாங்குளம் ஓடையில் மேயர் ரெ. மகேஷ் திடீர் ஆய்வு.
ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை கையாண்டு தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை
பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில் விவசாயிகள் குறைதீர்க்கும்
மருது சகோதரர்களின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account