மதுரை ஜனவரி 29,
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு அன்னை மீனாட்சி அம்மனுக்கு (மூலவருக்கு) வைர கிரீடம் தங்க கவசம் சுவாமி சுந்தரேஸ்வரர் (மூலவருக்கு) வைர நெற்றிப்பட்டை சாத்துப்படி செய்யப்பட உள்ளது. காலை தரிசன நேரம்
காலை 7 மணி முதல் 10.30 மணி வரை
மாலை தரிசன நேரம் மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் திறந்து இருக்கும். என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.