By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
மாவட்டம்

ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி

Last updated: January 30, 2025 10:43 am
January 30, 2025
55 Views
Share
SHARE

ஊட்டி. ஜன. 28.

   2025 ஆம் வருட சிறந்த காவல்துறைக்கான ஜனாதிபதி விருது பாராட்டு,  பத்திரம் ஊட்டி தாவணே  கிராமத்தை  சார்ந்த கணேசன் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  இவர் கோவை ராமகிருஷ்ணா வித்யாலயத்தில் பள்ளி படிப்பு முடித்து இயற்பியல் பட்ட மேற்படிப்பையும் முடித்தவர்.  இதன் பின் ஆசிரியர் ஆகும் எண்ணத்தில் பிஎட் படிப்பையும் முடித்தார்.  சிறந்த கால்பந்து வீரரான கணேஷ் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.  காவல்துறை உதவி ஆய்வாளராக தேர்வு எழுதி 1997இல் காவல் பயிற்சியை முடித்தார்.  கோவை குண்டுவெடிப்பு நிகழ்விலிருந்து பல்வேறு சவால்களை சந்தித்து தொடர்ந்து காவல் பணியில் முன்னோக்கி சென்றார்.  2008இல் பதவி உயர்வு பெற்று கோவை பகுதியில் சிறப்பாக செயல்பட்டு பல குற்றவாளிகளை பிடித்து உயர் அதிகாரிகளின் பணிக்காக பொது மக்களின் ஆதரவையும்,  ஊக்கமும் ஆக்கமும் அளிக்க 2017ல் சிறந்த காவல் அதிகாரி பணிக்காக தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் மூலம் அண்ணா விருதும்  கிடைத்தது.  தொடர்ந்து கோவையில் காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் கணேஷுக்கு மக்களின் நம்பிக்கை நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப்பெற இவரது பணி சிறப்பு டெல்லி வரை சென்றது.  இதன் மூலம் 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதைப் பெற்று  நீலகிரிக்கும் தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.  ஜனாதிபதி விருது பெற்ற  கணேஷ் அவர்களுக்கு தினத்தமிழ் நாளிதழ் மூலம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம். ஜனாதிபதி விருது பெற்ற கணேஷ் அவர்களை தமிழக காவல்துறை வெகுவாக பாராட்டி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
ரயிலில் கடத்தி வரப்பட்ட ஆறு கிலோ கஞ்சா பறிமுதல்
நாம் தமிழர் கட்சி மரிய ஜெனிபர் மே தின வாழ்த்து.
நீரோடியில் ஏவிஎம் கால்வாய் கலெக்டர் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்

July 12, 2024
82 Views
கெஜல்நாயக்கன்ப்ட்டி பேருந்து நிலையம் அருகே கந்திலி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கொட்டும் மழையிலும் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
தீ பற்றி எரிந்ததில் மூன்று இருசக்கர வாகனங்கள் நாசம்
ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்
தமிழை முதன்மை பாடமாக எடுத்து படித்தால் வெற்றியாளராக மாற முடியும் – கவிஞர் யுக பாரதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account