By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
மாவட்டம்

கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்

Last updated: January 30, 2025 9:52 am
January 30, 2025
88 Views
Share
SHARE

பரமக்குடி, ஜன. 28:  நிரந்தர பணி மற்றும் யுஜிசி சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பரமக்குடி மகளிர் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

தமிழக முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள்,  தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரி கௌரவ விரிவாளர்கள் சங்கத்தினர் நீதிமன்ற தீர்ப்பின்படி யுஜிசி நிர்ணயம் செய்த ரூபாய் 50,000 சம்பளம் வழங்க வேண்டும், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்பு புறக்கணித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பரமக்குடி அரசு மகளிர் கல்லூரி  கௌரவ விரிவுரையாளர்கள்   சார்பாக பணி பாதுகாப்பு, யுஜிசி சம்பளம் ரூபாய் 50,000 நீதிமன்ற தீர்ப்பின்படி  நடைமுறைப்படுத்த வேண்டும், ,சம வேலைக்கு சம ஊதியம்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

 

 

பட விளக்கம். பரமக்குடி அரசு மகளிர் கல்லூரியில்  கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 81,792 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம்
கழக பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி
கல்லூரி ஆராய்ச்சி துறை கல்லூரியாக தரம் உயர்வு
கடலோர கிராமங்களை தனித்தனி கிராம பஞ்சாயத்தாக மாற்றவேண்டியது அவசர அவசியத் தேவையாகும்
டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பறவை கணக்கெடுப்பை மார்ச் 9 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த உள்ளது

March 8, 2025
84 Views
வித்யா மந்திர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
தருமபுரி மட்டிக்கான் தோப்பில் ஆடி பதினெட்டாம் நாள் திருவிழா
நீர் நிலைகளைமாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர். நேரில் பார்வையிட்டு ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account