By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Last updated: January 30, 2025 9:48 am
January 30, 2025
67 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:28, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நமது தேசம் கட்சி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் லட்சுமிபதி தலைமையில் அருந்ததியர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்க வலியுறுத்தியும், அதேபோல உள் இடஒதுக்கீடு 6% உயர்த்தி வழங்கிடவும் மேலும் 3 சதவீதம் உள் ஒதுக்கிட்டை பாதுகாத்திட வலியுறுத்தியும் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றன அதில் முக்கிய கோரிக்கைகளாக கோவில் மானிய நிலங்களை அருந்ததியர்  மக்களுக்கு விவசாயம் செய்ய குத்தகை கொடுக்க வேண்டும்.

சாதி வாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு வேலைவாய்ப்பில் அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.  அருந்ததியர் மக்கள் வசிக்கின்ற வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் 

அருந்தியதியர் இட ஒதுக்கீட்டின்படி சட்டமன்ற, பாராளுமன்ற, ஊராட்சி மன்ற, தொகுதிகள் உருவாக்கிட வேண்டும். கிராமங்கள் தோறும் பொது சுடுகாட்டினை அமைக்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் அருந்ததி மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். தனியார் துறையில் வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவர் சமத்துவபுரம் ஜெயா, திருப்பத்தூர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் புவனேஸ்வரி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணி, கந்திலி ஒன்றிய செயலாளர் அருண்குமார், திருப்பத்தூர் மாவட்ட துணை செயலாளர் முருகன், நாட்றம்பள்ளி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் சகிலா, கந்திலி ஒன்றிய மகளிர் அணி தலைவர் துர்கா மற்றும் நமது தேசம் கட்சியினை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பிரமுகர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் நினைவேந்தல் நிகழ்வு
பயணத்தின் போது சிறுதானிய பதப்படுத்தும்
பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக
அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 1 கோடி வரை மோசடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதர் மணி மாறனுக்கு பாராட்டு

July 30, 2025
72 Views
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பிறந்தநாள் விழா, புகழ் மலர் வெளியீடு
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 108 -வது பிறந்தநாள் விழா
தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account