By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்
கல்விமாவட்டம்

ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும்

Last updated: May 17, 2024 8:58 am
May 17, 2024
93 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 85 சதவீகிதத்திற்கு கீழ் தேர்ச்சி குறைவாக பெற்ற 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடவாரியான ஆசிரியர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் 85 சதவீகிதத்திற்கு கீழ் தேர்ச்சி குறைவாக பெற்ற 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாடவாரியான ஆசிரியர்களுடான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி தலைமையில் இன்று (15.05.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி தெரிவித்தாவது:-

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 6.05.2024 அன்று வெளியானதில் 93.55 சதவீதம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடதலாக தேர்ச்சிபெற்றுள்ளார்கள்.  தொடர்ந்து, அரசுப்பள்ளிகளில் பயின்று பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற செய்வது ஆசிரியர்களின் கடைமையாகும். 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஜூன் மாதம் நடைபெறும் மறுதேர்வு எழுத 17.05.2024-க்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் உயர்கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும். மாதாந்திர தேர்வு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளின் போது மாணவர்கள் தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள், கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து மதிப்பெண் குறைவாக பெறும் மாணவ, மாணவிகளை தொடர்ந்து கண்காணித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களை பொது தேர்வின் போது தேர்ச்சி பெற அனைத்து தொடர்பு முயற்சிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுரைகளை எடுக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் கல்வி ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வரும் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இனிவரும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100% சதவீதம் மாணவ, மாணவியர்களை தேர்ச்சி பெற செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் திரு.விஜயகுமார் (இடைநிலைக்கல்வி), மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மான்விழி (தொடக்க கல்வி தருமபுரி), பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐஏஎஸ் அதிகாரி
ஜாப்ராபேட்டை கிராமத்தில் கெங்கை அம்மன் திருவிழா.
10 லட்சம் விதைகள் நடவு செய்ய திட்டம்
கட்டிட திறப்பு விழா
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரியால் தொடரும் உயிர் பலிக்கு முடிவு கட்டிய ஆட்சியர்! பொதுமக்கள் மகிழ்ச்சி! உயிர் பலியை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்தை முன் வைக்கும் லாரி ஓட்டுநர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி திருவிழா வருகிற 21ம் தேதி தொடக்கம்

September 17, 2025
37 Views
திருவட்டார் அருகே வெளிநாட்டில் வசிப்பவரின் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்; போலீஸ் விசாரணை
ஆமை வேகத்தில் கோரிப்பாளையம் மேம்பாலம்
மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தார் போடும் பணி
அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account