By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்
கல்வி

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு பணி தீவிரம்

Last updated: May 16, 2024 11:40 am
May 16, 2024
161 Views
Share
SHARE

தமிழ்நாட்டில் கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில் “புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ” செயல்பட்டு வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாதோர் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தேவைக்கு ஏற்ப மையங்கள் அமைக்கப்படுகிறது. ஆறு மாத காலத்திற்கு மையங்கள் நடைபெறும். இம்மையங்களில் பயிலும் கற்போர்களுக்கு கல்வி தன்னார்வலர்கள் மூலமாக அடிப்படை எழுத்தறிவு கற்பிக்கப்பட்டு வருகிறது. இறுதியில் மதிப்பீடு தேர்வு நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலமாக சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டில் மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத அனைவரையும் கண்டறியக்கூடிய அளவில் விரிவான கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலநீலிதநல்லூர் வட்டாரம் கடையாலுருட்டி பகுதியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் திரு.சீவலமுத்து அவர்களின் தலைமையில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட கல்லாதோர் மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்களிடம் மையத்தில் சேர்ந்து பயில்வதற்கான ஆர்வத்தை தெரிவித்து தனது ஆதார் விவரத்தை அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
நான் முதல்வன் திட்டத்தின் உயர் கல்வி வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு
ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்காக குவியும் ஏழை எளியமாணவ! மாணவியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாபெரும் கிரிக்கெட் போட்டி

February 28, 2025
57 Views
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவர் திட்டம் மூலம் குடிமைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது
பாலக்கோடு சமூக ஆர்வலர் சிவா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account