By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கை

Last updated: January 29, 2025 8:54 am
January 29, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 26

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக  டாக்டர். இரா. ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல்  தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரின் அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக பெண்கள் அதிக அளவில் கூடும் பேருந்து நிலையங்களில் அதிரடிப்படையினர்  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகரில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் காவல்துறையினரால்  கண்காணிக்கப்பட்டு வருவதால் பேருந்து நிலையத்தில்  அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் பயணிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது. எனவே தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் அப்பொழுதுதான் சமூக விரோத செயல்களில் ஈடுபட நினைப்பவர்கள் அச்சப்படுவார்கள். பொதுமக்களும் நிம்மதியாக இருக்க முடியும் என தெரிவித்து  காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கைக்கு தங்களுடைய பாராட்டை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாவட்டம் மணியக்காரம் பாளையம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
முதலமைச்சர் கேடயத்தினை காவல்துறை இயக்குனர் வழங்கி பாராட்டினார்
வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
நாகர்கோவிலில் மின் கம்பத்தில் தொங்கியவாறு மின்சார ஊழியர் பலி
குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

26ல் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி

April 16, 2025
35 Views
மத்தூரில் திராவிட மாடல் மின் விநியோகம்
பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
நாகர்கோவில் திமுக மாநகர சிறுபாண்மை பிரிவு சார்பில் மகிழ்ச்சி கொண்டாட்டம்
மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு பெற்று அசத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account