By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
மயிலாடுதுறைமாவட்டம்

மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

Last updated: January 28, 2025 9:21 am
January 28, 2025
48 Views
Share
SHARE

மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி.சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் மயிலாடுதுறை அரசியல் கட்சி நிர்வாகிகள்  அஞ்சலி.

 

இந்தியாவில் மத்திய அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழி சட்டம் 1963-ஐ அமல்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ் மொழி காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் முதலாம் ஆண்டு படித்த மாணவர் சாரங்கபாணி 1965-இல் கல்லூரி வளாகத்திலேயே தன்மீது தீவைத்து கொண்டு உயிர் நீத்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வாயிலில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மன்னம்பந்தலில் உள்ள மொழிப்போர் தியாகி மாணவர் ஈகி சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில்  மயிலாடுதுறை  திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ,மயிலாடுதுறை  அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், அமமுக மாவட்ட செயலாளர்  பாரி வள்ளல், மதிமுக மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன்  , மற்றும் பல்வேறு அமைப்பினர்    1000 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து வந்த மாற்றுத்திறனாளி முதியவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஏர்வாடியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் விடுதிகளின் உரிமம் ரத்து செய்யப்படும்

May 10, 2024
115 Views
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் பணி நியமனம்
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
பாரம்பரிய சிலம்பு போட்டிகளுக்கான பயிற்சி வகுப்புகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account