By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்
திருப்பூர்மாவட்டம்

புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்

Last updated: January 28, 2025 9:11 am
January 28, 2025
69 Views
Share
SHARE

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்மற்றும் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி, இரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்கள்.

________

 

ஜன:26

 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும்  மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  தலைமையில், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன்  மேயர் ந.தினேஷ்குமார்  ஆகியோர் முன்னிலையில்  திருப்பூர் மாநகராட்சி, இரயில் நிலையம் எதிரில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்கள்.

 

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்ததாவது!! 

 

தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திருப்பூரில் 444-வது தபால் அலுவலகமாக இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது மிகுந்த பெரிமைக்குரிய ஒன்றாகும். திருப்பூரில் தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திறந்து வைப்பதன் மூலம் பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசிய சேவைகள் அனைத்து மக்களுக்கும், எந்த இடத்திலும் கிடைப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.

 

 பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்காக பொதுமக்கள் இனி கோயம்புத்தூருக்கு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியதில்லை. இந்த தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திருப்பூர் மக்களுக்கு சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வருகிறது, இது பயண நேரத்தையும் காத்திருப்பு நேரத்தையும் கணிசமாகக் குறைக்கிறது. ஆரம்பத்தில், இந்த அலுவலகம் அதாவது தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திருப்பூர் ஒரு நாளைக்கு 40 சந்திப்புகளை வெளியிடுகிறது. மேலும் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு 80 சந்திப்புகளாக ஆக உயர்த்தப்படும். இது மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதை ஏற்பாடு செய்த ஒன்றிய மற்றும் மாநில அரசுக்கு மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

தற்போது, தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயப்புத்தூர் ஆகிய இடங்களில் 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கோயம்புத்தூர் அலுவலகத்தின் கீழ், 1 பாஸ்போட் சேவா மையம்

 

மற்றும் 4 தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது, திருப்பூரில் திறக்கப்பட்டது 5-வது கிளையாகும். மேலும் வருங்காலத்தில் பொள்ளச்சியில் 01 தபால் நிலைய பாஸ்போட் சேவா மையம் திறக்கப்பட உள்ளது. இவ்வாறு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்தார்கள்.

 

இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலக்குழுத்தலைவர் இல.பத்மநாபன், முதன்மை பாஸ்போட் அலுவலர் (இந்திய வெளியுறவு பணி) கே.ஜே.சீனிவாசா, மேற்கு மண்டல தபால்துறை தலைவர் எ.சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்…

விளம்பரம்

You Might Also Like

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
குலசேகரம் அருகே பெண்திடீர் மாயம் ; கணவர் போலீசில் புகார்
பூமிக்கு அடியில் ஐந்தரை கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

October 13, 2025
70 Views
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
அழகப்பபுரம் பேரூராட்சியில் பாஜக வார்டுகள் புறக்கணிப்பு; கவுன்சிலர்கள் ஆவேசம்
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
நாம் தமிழர் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account