By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் அருகே திடீரென மயங்கி விழுந்து கூலித் தொழிலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் அருகே திடீரென மயங்கி விழுந்து கூலித் தொழிலாளி பலி
கனஂனியாகுமரிமாவட்டம்

சுசீந்திரம் அருகே திடீரென மயங்கி விழுந்து கூலித் தொழிலாளி பலி

Last updated: January 28, 2025 8:40 am
January 28, 2025
67 Views
Share
SHARE

சுசீந்திரம் ஜன 25

 

 

   மேலராமன்புதூர் அருகே உள்ள சைமன்நகர் ஜெபகோபுர தெருவை சேர்ந்தவர் சேவியர் பிரைட் வயது 60. இவர் கொத்தனார் கையாள் வேலை செய்து வந்தார். தினமும் காலை 8 மணிக்கு ராமன்புதூர் கலுங்கடியில் நிற்பதாகவும். அங்கு வேலைக்கு ஆட்கள் அழைத்தால் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வருவதாகவும். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து வேலைக்கு சென்றவர். ராமன்புதூர் கலுங்கடியில் நிற்கும்போது கிருஷ்ணன் என்ற கொத்தனார் அவரை வேலைக்கு அழைத்துக் கொண்டு சுசீந்திரம் அருகே உள்ள ஆஸ்ராமத்தில் உள்ள செந்தில் என்பவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது. மாலை 5 மணியளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சேவியர் பிரைட் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ஹெலன்அனிதா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கழிப்பிடம் கட்டுவதில்தன்னிறைவு பெற்ற எழுமாத்தூர் பஞ்சாயத்து
பெருவிளை பா ஜ க சார்பில் சமகல்வி கொள்கை
மின் விளக்கு அமைக்கபாமக மாவட்ட செயலாளர் கோரிக்கை
கழிவுப் பொருட்களில் இருந்து பயனுள்ள படைப்புகள்
குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

இளையான்குடி அருள்மிகு ஸ்ரீ தடியார் உடையார் அய்யனார் கோவில் விழா

February 20, 2025
389 Views
பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக கனரக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
தென் நாடு மக்கள் கட்சி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்
மாணவ மாணவிகளை வழியில் செல்ல விடாமல்
நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account