By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது
திருப்பத்தூர்மாவட்டம்

மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது

Last updated: January 26, 2025 8:17 pm
January 26, 2025
75 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜன:24, திருப்பத்தூர் மாவட்டம் 

ஆம்பூர் தொகுதிக்கு உட்பட்ட மின்னூர் மற்றும் செங்கிலிகுப்பம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம்  நடைபெற்றது. 

 

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

 

சிறப்பு அழைப்பாளர் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர். அ.செ.வில்வநாதன் அவர்கள் கலந்து கொண்டு  பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும்  கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகமும்  மாற்றுத் திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனமும்  பயனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தனர்.

 

இந்நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றிய குழு பெருந்தலைவர்  அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார். மற்றும்  வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதாபேகம், ஆம்பூர் வட்டாட்சியர் சி.ரேவதி, மற்றும்  மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர்.தரணி மற்றும்  ஆம்பூர் தனி வட்டாட்சியர். மகாலட்சுமி மற்றும்   வருவாய் ஆய்வாளர்.அமீன் ஆ. நித்தியானந்தம், நடராஜன் யமுனா, மகேந்திரன் மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்ள்ளாட்சி பிரதி நிதிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பயனாளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நீர்நிலைகளில் வீசக் கூடாது: காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து ரூ.10 பெற்று கொள்ளலாம்
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: துணை ஆணையாளர் உள்பட 6 மீது வழக்கு பதிவு
ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
உருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்
அம்பேத்கர் 135வது பிறந்தநாள் விழா விசிக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரிய ஏரியை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

October 7, 2025
55 Views
இளைஞர் அணி சார்பில் மாவட்ட இளைஞரணி
இரணியல் அருகே லாரி டிரைவர் கொலை வழக்கு; மனைவி, மாமியார் கைது; கள்ளக்காதலன் மேலும் ஒருவருக்கு போலீஸ் வலை
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
விநாயகர் சிலைகளுக்கு 5 நாள் கெடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account