தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். அதன் படி சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு, நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சென்னை செல்ல மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த முதல்வர் மு. க. ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ நேரில்
சென்று வரவேற்பு அளித்து வாழ்த்து பெற்றார்.