By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்
திண்டுக்கல்மாவட்டம்

கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவசஎச்பிவி தடுப்பூசி முகாம்

Last updated: January 22, 2025 12:42 pm
January 22, 2025
78 Views
Share
SHARE

திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் இணைந்து கர்ப்பப்பை புற்று நோய்க்கு இலவச

எச்பிவி தடுப்பூசி வழங்கும்  முகாம்களை செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறார்கள்.  ஜனவரி மாதம் முகாமில்  சங்கத் தலைவர் கவிதா செந்தில்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, கூறுகையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து கிட்டத்தட்ட 200   தடுப்பூசிகள் வழங்கி இருக்கிறோம். இதற்கு அதிக விலை உள்ள இந்த தடுப்பூசியை இலவசமாக தொடர்ந்து வழங்கி வரும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனைக்கும், Rtn. மேஜர் டோனர் G. சுந்தரராஜன் ஐயா, ACLS டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் MJF. Ln..C .செண்பகமூர்த்தி, மற்றும் VRS லெதர் நிறுவன உரிமையாளர் PDG AKS. Rtn. ராஜா சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றியும், அதன் தடுப்பூசி பற்றியும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது.  இன்னும் அதிகளவு விழிப்புணர்வையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  ஆயிரம் குழந்தைகளுக்காவது தடுப்பூசி கொடுத்து விட வேண்டும் என்பது எங்களுடைய ஆசையாக இருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்  என்று செயலர் பார்கவி  கூறினார்.

கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு எதிரான குயின் சிட்டியின் செர்விக்யூர் என்ற திட்டத்தின் சேர்மன் டாக்டர். பாலசுந்தரி  (மூன்று டோஸ்கள்) 6000 ரூபாய் விலையுள்ள  இந்த ஹெச்பிவை தடுப்பூசியினை குயின்சிட்டி ரோட்டரி மூலம் மக்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் இன்னும் அதிக குழந்தைகள் இதில் பயனடைய வேண்டும்.  இந்த HPV தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும் என்பது எங்கள் அனைவரின் லட்சியமாக இருக்கிறது என்று கூறினார். முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.  7200250467 பொதுமக்கள் இந்த எண்ணிற்கு அழைத்து முன்பதிவு செய்து கொள்ளுமாறு  சங்க உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

விளம்பரம்

You Might Also Like

பொள்ளாச்சியில் நாதக சார்பில் ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த கோரி சார் ஆட்சியரிடம் மனு
தேனி மாவட்ட ஆட்சித்தலைவராக இரா. வைத்திநாதன் பொறுப்பேற்பு
“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
கட்டுமானப் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
குடிநீர் கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது

May 19, 2026
9 Views
கலசலிங்கம் நர்சிங் கல்லூரியில்,”இதயம், நுரையீரல் இயக்க முதலுதவி” பயிற்சி
கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
செம்மொழி நாள் விழா . சான்றுகள்
திருவெண்ணெய்நல்லூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account