By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்

Last updated: January 22, 2025 12:38 pm
January 22, 2025
80 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி ஜன 22 

 

சமூக பொதுநல இயக்க பொதுசெயலாளர் A.S.சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது –

 

ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவிதொகை ரூ 4 ஆயிரம் முதல் ரூ 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் ரூ 1000 மட்டுமே வழங்கப்படும் நிலையில் விலைவாசி உள்ளிட்ட காரணங்களால் இதனை அதிகரித்து வழங்கிட தமிழ் நாட்டின் மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

 

இதுபோல் உதவித்தொகைக்கென விண்ணப்பித்து பல காலமான போதும் விண்ணப்பங்கள் தேங்கி கிடக்கும் நிலையில் இவர்கள் உள்ளத்தளவிலும் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். கிராமப்புறங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வேலை வழங்க மறுப்பதாகவும் சட்டப்படியான வேலை நேரத்தை விட கூடுதலாக வேலை செய்ய நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவும் இவர்கள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் மாவட்ட அளவில் வீடு இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாத நிலையில் தங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும் நிலைக்கு வந்தபின்னும் தமிழக அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது வேதனை அளிப்பதாகவே உள்ளது.

 

அரசு இவர்களது கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத நிலையில் நேற்று (21ந்தேதி) ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி உள்ளனர். இவர்களது போராட்டத்திற்கு சமூக பொதுநல இயக்கம் ஆதரவு தெரிவிக்கின்றது. மேலால் தொடரும் இவர்களது முயற்சிகளுக்கும் இயக்கம் ஒத்துழைப்பு அளிக்கும்.

 

தமிழக அரசு இவர்களது  கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதோடு, ஆதரவு கரம் நீட்டி நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்துகின்றோம். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மிடாலத்தில் ரூ 16 லட்சத்தில் பல்நோக்கு கட்டிடம்; ராஜேஷ் குமார் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
கோ – கோ போட்டியில் இரண்டாம் பரிசு
தூக்க உருள் நேர்ச்சை
பால்குடம் எடுத்த 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள்!
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா கோலாகலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்

September 11, 2024
68 Views
தென்காசி அருகே வன்னியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி புதத்தார் கோவிலில் நடைபெற்ற சித்திரை கொடை விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
வங்கி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
குளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை
நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account