By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 6 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா
கனஂனியாகுமரிமாவட்டம்

6 குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டா

Last updated: January 20, 2025 12:15 pm
January 20, 2025
48 Views
Share
SHARE

கருங்கல், ஜன- 20


 கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட தூத்தூர், ரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணம்மா, அனுஜா, ஹெலன் செல்வி, லதா, மேல்கிரீடா, விஜயகுமாரி ஆகிய ஆறு குடும்பத்தினரும் கடந்த 12 – 5 – 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான கடல் சீற்றத்தால் வீடுகளை நிலங்களையும் உடைமைகளையும் முழுவதுமாக இழந்தனர். இந்த ஆறு குடும்பங்களையும் மாவட்ட நிர்வாகம் கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள இயற்கை பேரிடர் பல்நோக்கு பாதுகாப்பு மையக் கட்டத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக தங்க வைத்துள்ளனர்.

      இவர்களுக்கு போர்க்கால  அடிப்படையில் அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும்,  கிள்ளியூர் எம்எல்ஏ -வுமான ராஜேஷ்குமார் மாவட்ட கலெக்டரிடம் மனுக்கள் வழங்கி இருந்தார். இதன் அடிப்படையில் தற்போது மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில்  ஆறு குடும்பத்தினருக்கும் தூத்தூர் பகுதியில் உடனடியாக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசு தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என ராஜேஷ்குமார் எம் எல் ஏ கூறினார்

விளம்பரம்

You Might Also Like

அஞ்சல் துறை சார்பில் “தூய்மையே சேவை” கருத்தரங்கம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திரத்தை முன்னிட்டு முழு உருவ வெள்ளிஅங்கி சாத்தப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
திருப்பரங்குன்றம் ஜூலை 14 திருக்குட நன்னீராட்டு
விஜய் 50 வது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு

January 7, 2026
46 Views
மதுரையில் பரிபூரண விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்
இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் நீர் மோர் பந்தல்
குமரி மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் சிக்கிய பணம் ரூ.1 கோடியை தாண்டியது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account