By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மாவட்டம்

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

Last updated: May 15, 2024 9:12 am
May 15, 2024
117 Views
Share
SHARE

தேனி மாவட்டம், மே-15             

         தேனி மாவட்டம், உத்தமபாளையம்  நகர  ஜமா அத்துல்  உலமா சபை  நடத்திய  மாபெரும்  10, 11, 12 மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான  “உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி    தனியார்  திருமண மண்டபத்தில்   மிக சிறப்பாக நடைபெற்றது  இந்நிகழ்வுக்கு    ஹாஜி கருத்த ராவுத்தர்     ஹாவு தியா  கல்லூரி முதல்வர்  H. முஹம்மது  மீரான் அவர்கள் தலைமையேற்றார்       A.முஹம்மது சாலி   தி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி   முதல்வர்     P.முஹம்மது  ஸைஃபுல்  இஸ்லாம்  அல்- ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயலாளர்   R.நைனார் முஹம்மது  அல்- ஹிக்மா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி   தாளாளர்   B.ஜியாவுல் ஹக்  SAB  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி  முதல்வர்      S.K.S.A   முஹம்மது  ஸயீது ஹனஃபி     இலாஜி  ஒரியண்டல் பள்ளி தாளாளர்     S. அபூதாஹிர்   சி.பி.ஐ   மேல்நிலைப்பள்ளி    தலைமை ஆசிரியர்   J.ஜாபர் சித்திக்  ஹாஜி கருத்த ராவுத்தர்  அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்   H. செந்தல் முஹ்யித்தீன்  லிட்டில்  நெஸ்ட் பள்ளி தாளாளர்    A.Z. முஹம்மது ஹாரிஸ்  Straight  way School  தாளாளர்     ஆகியோர்  முன்னிலை  வகித்தனர்      கிராஅத் உரை M.முஹம்மது மீரான்  உஸ்மானி அவர்கள்     A. அப்துல் காதர்  ஜீலானி  நகர ஜமத்துல் உலமா சபை அவர்கள் வரவேற்புரையாற்றினார்   M.அஹமது கபீர்  செயலாளர்  நகர  ஜமத்துல் உலமா சபை  அவர்கள் தொகுப்புரையாற்றினார்    A.முஹம்மது  ஆதம்    தலைமை இமாம்  முகம்மது  நைனார் பள்ளி வாசல்   அவர்கள் நோக்கவுரையாற்றினார்       மேலும்   நிகழ்வின்   வழிகாட்டுதல்      சிறப்புரை   ஜனாப்  Dr.முஹம்மது ரபீக்   நிறுவனர்  சேர்மன் SYPA IIE   கல்வி நிறுவனம் சென்னை   அவர்கள்  மாணவ மாணவிகளுக்கான  உயர் கல்வி தொடர்பாக  சிறப்புரையாற்றினார்     A. அப்துல் கரீம்   தலைவர் நகர ஜமாஅத்துல்  உலமா சபை   அவர்கள்   நன்றியுரையாற்றினார்   A.M ஜலீலுர் ரஹ்மான்     தலைவர் வட்டார  ஜமாஅத்துல் உலமா சபை     துஆ  நிகழ்த்தினார்   மேலும் இந் நிகழ்ச்சியில்   உயர்கல்வி படிப்புகள்   வேலை வாய்ப்புகள்   கல்வி உதவித் தொகை   பல்வேறு கல்வி சார்ந்த ஆலோசனைகள்  மாணவ, மாணவிகளுக்கு  வழங்கப் பட்டது   மாணவிகளுக்கு  தனி இருக்கு  அமைத்தது தரப்பட்டது   இந்நிகழ்வுக்கு  உத்தமபாளையம்   அதனை  சுற்றியுள்ள  பகுதிகளில் இருந்து  ஏராளமான  மாணவ  மாணவிகள்   பெற்றோர்கள்  கலந்து  கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழ் பாடபுத்தகங்களில் வட மொழிஎழுத்துக்களை தவிர்க்க வேண்டும்
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
ஆபத்தான நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை பெருங்குடி சாலையில் நாற்று நடும் போராட்டம்

November 23, 2024
43 Views
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் SIR வேண்டாம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கிறிஸ்தவர்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனை.
சிறுவர்கள் பைக் ஓட்டுவது அதிகரிப்பு; பெற்றோர் மீது வழக்கு பாயும் என எஸ்பி எச்சரிக்கை
அருள்மிகு சோளாபுரி அம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account