By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையில் காரை நிறுத்தி மிரட்டிய நபர்

Last updated: January 13, 2025 11:15 am
January 13, 2025
43 Views
Share
SHARE

களியக்காவிளை, .ஜன- 13


 களியக்காவிளை அருகே பிலாவிளை என்ற பகுதியில் நேற்று மாலையில் காரில் வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென சாலையில் காரை நிறுத்தினார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை சிலர் தட்டிக் கேட்டனர். ஆனால் காரில் வந்த நபர் அந்த வழியாக சென்ற பொது மக்களை வம்பிழுத்து ரகளையில்  ஈடுபட்டார். மேலும் தான் வைத்திருந்த கத்தியை காட்டி அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

      இது குறித்து களியக்காவிளை  தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு செல்வதற்குள் அந்த நபர் அவரது காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார். போலீசார்ந்த காருக்குள் சோதனை செய்தபோது காரில் எந்தவித ஆவணங்களும் இல்லை.

      இதை அடுத்து காரை பறிமுதல் செய்து களியக்காவிளை  போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணையில்  இந்த காரின் உரிமையாளரும் பொதுமக்களிடம் ரகளையில்  ஈடுபட்டவருமான விஜயலால் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
கலைஞரின் 6 ஆண்டு நினைவு நாள் அமைதி பேணி
விதிமீறிய கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி
மாயூரநாதர் ஆலயம் முன்பு தங்கும் விடுதி திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நான்கு கடைகளுக்கு ரூ 1 லட்சம் அபராதம்

February 2, 2025
33 Views
அஞ்சல் தலை சிறப்பு முத்திரை வெளியீடு விழா
செர்பியாவில் ISF World School U15 Gymnasiade போட்டி
கொல்லங்கோடு அருகே 1500 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்; சொகுசு காருடன் சிக்கியது
தேசிய வாக்காளர் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account