By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிகளில் விளையாட்டு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பள்ளிகளில் விளையாட்டு தின விழா
மாவட்டம்வேலூர்

பள்ளிகளில் விளையாட்டு தின விழா

Last updated: January 12, 2025 2:01 pm
January 12, 2025
77 Views
Share
SHARE

வேலூர்=12


வேலூர் மாவட்டம் ஸ்ரீ சக்தி அம்மா  அருளாசியுடன் ஸ்ரீ நாராயணி பள்ளிகளில் 11.01.2025 அன்று வியைாட்டு தின விழா நடைப் பெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத் துறை நிர்வாக அலுவலர் முனைவர் ஏ.பாலமுருகன் மற்றும் மூத்த இந்திய கிரிக்கெட் வர்ணணையாளர் ரவிசதுர்வேதி அவர்களும் கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள் மற்றும் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள். முனைவர் எம்.சுரேஷ்பாபு தாளாளர் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளிகளின் முதல்வர்கள் கே.சுப்பிரமணி மற்றும் லட்சுமி ஆகியோர் பங்குபெற்றனர். முனைவர். ச.ரமேஷ் தலைமை ஆலோசகர்  வாழ்த்துரை வழங்கினார். விளையாட்டு தின விழாவை முன்னிட்டு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் துணை முதல்வர்கள், அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களும் மற்றும் வெளிநாட்டுவாழ் பக்தர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவினை நிர்வாக அலுவலர்  ஆதிகேசவன்  ஏற்பாடு செய்து இருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
செதுவாலை கன்னி அம்மன் ஆலயத்தில் குலதெய்வம் வழிபாடு
தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் மீட்பு
புதுகிராமம் அருகே ரூ. 7.80 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம்; அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் பூமி பூஜை
ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

June 29, 2026
18 Views
எதிர்கால கல்வி வளர்ச்சி குறித்த நிகழ்ச்சி
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை அருகே ரயிலடியில்
மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account