By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா

Last updated: January 12, 2025 12:31 pm
January 12, 2025
73 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன. 12-


ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோட்டில் உள்ள வேலு மாணிக்கம் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


ராமநாதபுரம் வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி தாளாளர் வேலு மனோகரன் தலைமையில் இணை தாளாளர் பார்த்தசாரதி,  செயலாளர் சகுந்தலா முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் உள்ள நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடைகளான தாவணி, சேலை அணிந்து வந்து கலந்து கொண்டனர். 

சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் புலி வேடமிட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆடி பாடி வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது. 

பொங்கல் விழாவில் மாணவியர்களின்

சிலம்பம், ஒயிலாட்டம்  நடனம் கலை நிகழ்ச்சி போன்ற தமிழ் பாரம்பரிய கலைகளுடன் உங்களை மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில் கல்லூரி தாளாளர் மேலும் மனோகரன் தமிழரின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடுவதின் முக்கியத்துவமான விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயிகள் மென்மேலும் தங்கள் தொழிலை மேம்படுத்த இயற்கை உதவிட வேண்டும். தமிழன் பாரம்பரிய பொங்கல் விழாவில் நம்முடைய பாரம்பரிய நிகழ்வுகளை மாணவிகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காகத்தான் இங்கு பாரம்பரிய நடனம் ஜாதி மதம் வேதமற்ற பொங்கல் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளை போற்றும் வகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை உங்கள் வாழ்க்கையில் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயம் நம் தமிழர் கலாச்சாரம் அனைத்தையும் பெண்களாகிய மாணவிகள் நீங்கள் வருங்காலத்தில் இதை இன்னும் பல தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமத்துவ பொங்கல் விழா தமிழர் பாரம்பரிய வழியில் நடத்தி வருகிறோம். தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

கல்லூரி முதல்வர் ரஜனி முன்னதாக வரவேற்புரை ஆற்றினார். 

கல்லூரி மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் உங்கள் வைத்து ஆடி பாடி மகிழ்ந்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கோசம் எழுப்பி பொங்கல் நல்வாழ்த்துக்கள் மாணவிகள் அனைவரும் தங்களுக்குள் கூறி ஆனந்தமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.

விளம்பரம்

You Might Also Like

மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உலக மகளிர் தினவிழா
மழலையர் எழுதிய புத்தகம்!!!!
டாரஸ் லாரி மோதி ராஜீவ் காந்தி சிலை சேதம்
உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
பென்னாகரத்தில் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகார்ஜி பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன

November 24, 2025
50 Views
ஆணையின்படி மழைக்கால முன் எச்சரிக்கை
ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா
211 பயனாளிகளுக்கு ரூபாய் 36 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account