By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி
ஈரோடுமாவட்டம்

கட்டுமான தொழில நிறுவனத்தில் வருமான வரி

Last updated: January 9, 2025 10:53 am
January 9, 2025
62 Views
Share
SHARE

ஈரோடு ஜன 8 

ஈரோடு பூந்துறை ரோடு செட்டிபாளையம் ஸ்டேட் வங்கி நகர் பகுதியில் என் ஆர் மற்றும் ஆர்சிசிஎல் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனம் என் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமானது.

 இந்த நிறுவனம் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் அரசு கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் செய்து குடிநீர் கட்டுமான பணிகள் சாலை பணிகள் உள் கட்டமைப்பு வசதிகள் அரசு கட்டிடங்கள் என அனைத்து வகை பணிகளையும் செய்து வருகிறது 

கோவையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஈரோடு பூந்துறை ரோட்டில் உள்ள என் ஆர் கட்டுமான நிறுவன அலுவலகத்தில்  சோதனை செய்தனர் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் கணினி பதிவுகளை சோதனை செய்தனர் .

 இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சேலம் திருச்சி உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் 26 அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை நடந்தது  வருமானவரி  ஏய்ப்பு காரணமாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது என் ஆர் கட்டுமான நிறுவனம் மற்றும் ஆர் சி சி எல் நிறுவனத்தின் உரிமையாளர் என் ராமலிங்கம் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
ஷங்கமித்ரனின் பொய் பிரச்சாரத்தை நிறுத்தக்கோரி மனு.
கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
நாகர்கோவில் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி: காயத்துடன் பல மணி நேரம் தண்டவாளத்தில் கிடந்தவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களை நேரில் சென்று பாராட்டி

June 5, 2025
67 Views
நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
முதலாவது மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி
மத்தூர் ஒன்றியத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை
தமிழகத்தில் ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account