By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி
திருப்பத்தூர்மாவட்டம்

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி

Last updated: January 8, 2025 10:22 am
January 8, 2025
66 Views
Share
SHARE

திருப்பத்தூர் 

மாவட்டம் 


திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளர்களுடன்  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டார். 



திருப்பத்தூர்:ஜன:07, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2024 அக்டோபர் மாதம் 29 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஜனவரி 1, 2025 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தோர் வாக்காளர் பட்டியல் இடம்பெறாதோர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்காக 2024 அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது ‌.  வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. 


 அதன் அடிப்படையில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 19,201 பெயர் சேர்த்தல் படிவங்கள் 5564 பெயர் நீக்கல் படிவங்களும் 7,974 பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் படிவங்களும் என மொத்தமாக 32 ஆயிரத்து 739 படிவங்கள் திருத்த படிவங்கள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு 2025-ன் படி இறுதி வாக்காளர் பட்டியல்  மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். 


 அதன் அடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 4,83,814 ஆண் வாக்காளர்களும் 5 லட்சத்து 2827 பெண் வாக்காளர்களும் 155 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தமாக 9 லட்சத்து 86 ஆயிரத்து 796 வாக்காளர்களுடன் இறுதிப்பட்டியில் வெளியிடப்பட்டது.  


வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் , நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் பதிவு செய்து கொள்ள தேர்தல் ஆணைய இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்,  துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கு பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தாம்பரம் ரெயிலுக்கு தஞ்சாவூரில் பயணிகள்
திமுக சார்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை
கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா
தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல்
பான் செக்கர்ஸ் கல்லூரி 20வதுபட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு

April 18, 2026
71 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு
மகளிர் சுயஉதவி குழுக்களின் மதி அனுபவ அங்காடி விற்பனையினை அமைச்சர் துவக்கி வைத்தார்
பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி.
திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசு கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account