By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை
கனஂனியாகுமரிமாவட்டம்

பிரஷ்கிளப் 20-ம் ஆண்டு விழா தீப யாத்திரை

Last updated: January 4, 2025 6:18 pm
January 4, 2025
79 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன.03: ஆரல்வாய்மொழியில் நெய்யாற்றங்கரை பிரஷ்கிளப் 20 – ஆம் ஆண்டு விழா முன்னிட்டு தீப யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது.

         நெய்யாற்றங்கரை பிரஷ்கிளப்பின் 20-ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு ஆங்கிலேயர் காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்கள் செய்கின்ற குற்றங்களை மக்களுக்கு எடுத்து கூறுகின்ற வகையில் செயல்பட்ட மூத்த புகழ்பெற்ற பத்திரிக்கை ஆசிரியர் ராமகிருஷ்ணன்பிள்ளையினை 1910 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி ஆரல்வாய்மொழியில் வைத்து ஆங்கிலோர்களால் நாடு கடத்தப்பட்டார். இதனை நினைகூறும் வகையில் நெய்யாற்றங்கரை பிரஸ் கிளப்பின் 20 வது ஆண்டு விழா தீப யாத்திரையினை ஆரல்வாய் மொழியில் வைத்து நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு நெய்யாற்றங்கரை பிரஷ் கிளப் செயலாளர் சசிலா நாயர், தலைமை வகித்தனர். பிரஷ்கிளப் தலைவர் அஜிபதனூர், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விழுந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு தீப ஜோதியினை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். தீப ஜோதியினை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் யாத்திரையில் செல்கின்றவர்களிடம் வழங்கினார். இந்த தீப யாத்திரையானது ஆரல்வாய்மொழி, வழியாக நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாக நெய்யாற்றங்கரை பிரஷ் கிளப் அலுவலகத்திற்கு சென்றடைகிறது.  இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், காந்தி நித்ர மண்டல் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சபிகுமார், பிரஷ்கிளப் உறுப்பினர் பிரதிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் 90. 14 சதவீத வாக்குப்பதிவு
விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
டாஃபே மோட்டார்ஸ்-டியூட்ஸ் புதிய என்ஜின் உற்பத்தி மையம் ஆல்வாரில் தொடக்கம்
பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது

October 19, 2024
119 Views
ஹெல்த் சென்டர் நடத்திய மருத்துவ முகாம்
நித்திரவிளை யில் வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்
கமுதியில் உள்ள தேவர்சிலைக்கு மரியாதை
உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account