By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாய்பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சாய்பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
கோயம்புத்தூர்மாவட்டம்

சாய்பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

Last updated: January 2, 2025 10:18 am
January 2, 2025
216 Views
Share
SHARE

கோவை ஜன:02


கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதி யில் ஸ்ரீ நாக சாயி மந்திர் சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் சாய்பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டது


கோவிலுக்கு பல்லாயி ரக்கணக்கான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர். கோவை மாநகர காவல்துறையும் கோவில் நிர்வாகமும் மிக சிறப் பாக பக்தர்களின் கூட் டத்தை கட்டுப்படுத்தி நீண்ட வரிசையில் பக்தர் களை கோவிலுக்குள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.


கோவில் நிர்வாகம் தெரிவிக்கையில் இந்த புத்தாண்டு மிகவும் சிறப்புவாய்ந்த புத்தாண்டாக கருதப்படுகிறது.


பக்தர்களின் வசதிக் கேற்ப எந்தவித இடையூறும் இல்லாமல் சாய்பாபாவை தரிசனம் செய்ய மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கோவில்களில் பக்தர்கள் தான் உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள் ஆனால் இங்கு மட்டும் சாய்பாபா கோவிலில் புத்தாண்டில் தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தர்களுக்கும் 10 ரூபாய் பணம் வழங்குவது மனநிறைவை தருவதாக தெரி வித்தார்.


நிகழ்ச்சியில் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை அறங்காவலர் குழு துணைத் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியன், பொருளாளர் டாக்டர். என். சர்வோத்தமன், அறங்காவலர்கள்ஜி.தியா கராஜன்,எஸ். சந்திரசேகர், ஜி.சுகுமார் ஆகியோர் விழாவிற்கான  சிறப்பாக ஏற்பாடுகளை  செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாபெரும் விழிப்புணர்வு பேரணி
ரூபாய்.178.11 கோடி நிதி உதவி
அஞ்சுகிராமம் அருகே பணத்தகராறில் டெம்போ டிரைவர் வெட்டிக் கொலை: ஒருவர் கைது
மருத்துவர் வீரபாண்டி ஆ.பிரபு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை
திங்கள்சந்தையில் முதியவரின் ஸ்கூட்டர் திருட்டு – புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு அருகே நர்ஸ் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

December 6, 2024
107 Views
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
மக்களுடன் முதல்வர் திட்டம் வட்டார
சிவகங்கை மாவட்ட அறங்காவலரிடம் குடமுழுக்கு விழா
கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account