டிச. 31
திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில்
கே .எஸ் 10 லக்ஸ் சலூன் என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ள நவீன வசதிகளுடன் கூடிய அழகு நிலையத்தை அதன் நிறுவனர் குஷால் சிங்,பேமா,பிரஜ்வால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த அழகு நிலையத்தில் அனுபவம் வாய்ந்த அழகு கலை நிபுணர்கள் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும்மான மேக்கப் , பேசியல் , பிளீச்சிங் , கோல்டன் பேசியல் , ஹெட் மசாஜ் , புட் மசாஜ், ஆயில் பாத் என அனைத்து வசதிகளும் உள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு தற்போது ஏராளமான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கிரன் சிங்,சுபாஷ் சிங் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.