By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

Last updated: December 26, 2024 1:00 pm
December 26, 2024
36 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி


ஆரல்வாய்மொழி. டிச,25: ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி 

      ஆரல்வாய்மொழி அழகியநகர் பகுதியை சார்ந்த வீரசிங்கம் என்பவர் மகன் ராம்கி 26 இவர் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பாக செண்பகராமன்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆச்சம்புதூர் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் நூல் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார் இதே கம்பெனியில் செண்பகராமன்புதூர் சமத்துவபுரம் பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்பவர் மகள் ஆஷா 23 என்பவரும் பணிபுரிந்து வந்தார் இந்நிலையில் ராம்கி என்பவருக்கும் ஆஷாவுக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது இதனால் 4 ஆண்டு காலமாக காதலித்து வந்த அவர்கள் தற்போது அந்த கம்பெனியில் வேலை பார்க்காத நிலையில் ஆஷாவின் வீட்டில் இவர்களின் காதல் பற்றி விவரம் தெரியவும் ஆஷாவை வெளியே அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்தனர் இதனால் ராம்கி யும் ஆஷாவும் வீட்டை விட்டு வெளியேறி

கடந்த 24 ஆம் தேதி குலசேகரப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர் இதனிடையே ஆஷாவின் பெற்றோர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் ஆஷாவை காணவில்லை என புகார் கொடுத்திருந்த நிலையில் தகவல் அறிந்ததும் திருமணமான காதல் ஜோடிகள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு வந்தனர். ஆஷா ராம்கி உடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த காரணத்தினால் ஆஷாவை ராம்கியுடன் அனுப்பி வைத்தனர்

விளம்பரம்

You Might Also Like

ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
சிலம்பம் மற்றும் கராத்தே ஓப்பன் சேம்பியன்ஷிப் போட்டி
தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
கருங்கல் அருகே பிறந்து 43 நாட்களான குழந்தையை கொன்றது ஏன்? – தாய் வாக்குமூலம்
தென்காசியில் கனிம வள கடத்தலை கண்டித்து பாமகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முன்னாள் படை வீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

August 13, 2025
29 Views
“தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணி
கலைஞரின் வீடு கனவு திட்டம்
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account