By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி
கனஂனியாகுமரிமாவட்டம்

மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி

Last updated: December 26, 2024 12:03 pm
December 26, 2024
40 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 22,

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த மறவன்குடியிறுப்பு  ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள புனித அல்போன்சா பள்ளியில்  பயிலும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி தேர்வு நடைபெறும் அறைக்கு துண்டு விடைத்தாள்கள் கையில் மறைத்து வைத்து தேர்வு எழுதியதாக  கூறி ஆசிரியை மிரட்டியதால்  வகுப்பறை கட்டிடத்தின் இரண்டாம் தளத்திலிருந்து குதித்து  படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி. 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள பிரபல தனியார் பள்ளியான புனித அல்போன்சா பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அதை ஒட்டி பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி தேர்வில் துண்டு சீட்டில் கேள்விக்கான பதில்களை குறித்து மறைத்து வைத்து தேர்வு எழுதியதாகவும், தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது தேர்வு மையத்தில் பணியிலிருந்த ஆசிரியை அவரை கண்டித்தாகவும் கூறப்படுகிறது. தன்னுடன் பயிலும் சக மாணவிகள் மத்தியில் ஆசிரியை திட்டியதால்  மன வேதனையடைந்த மாணவி,  திடீரென வகுப்பறையை விட்டு வெளியே சென்று கீழே குதித்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி வளாகத்தில் இருந்த ஆசிரியர்கள் ஓடிச் சென்று மாணவியை மீட்டு  ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் நாகர்கோயிலில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தான் ஒன்பதாம் வகுப்பில் இப்பள்ளியில் மாணவி சேர்ந்த நிலையில் பாடங்களை படிப்பது தொடர்பாக ஆசிரியர்களின் அழுத்தத்தால் மாணவிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இச்செயலில் ஈடுபட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இச் சம்பவம் தொடர்பாக நேசமணி நகர் காவல் ஆய்வாளர் இசக்கி துறை தலைமையில், துணை ஆய்வாளர் சதிஸ் மற்றும்  போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டதோடு மாணவியின் பெற்றோரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். மாணவியை தன்னுடன் பயிலும் சக மாணவிகள் மத்தியில் ஆசிரியை திட்டியதால் மாடியில் இருந்து குதித்தாரா ? அல்லது  தற்கொலை செய்யும் நோக்கில் தான் மாடியிலிருந்து குதித்தாரா ? வேறு ஏதேனும் காரணங்களால் மாணவி இந்த கொடூர முடிவு எடுத்துள்ளார்  எனவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி  வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
பிரம்மாண்டமானஜுவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா
மாணவ மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை
தெற்கு ரயில்வேயில் புதிய முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

January 27, 2025
33 Views
கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
சந்தன கட்டையுடன் வாலிபர் கைது
விரிஞ்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா பரிசளிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account