By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மு க ஸ்டாலின் கடும் தாக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மு க ஸ்டாலின் கடும் தாக்கு
அரசியல்ஈரோடுமாவட்டம்

மு க ஸ்டாலின் கடும் தாக்கு

Last updated: December 23, 2024 5:54 pm
December 23, 2024
41 Views
Share
SHARE

ஈரோடு டிச.21  ஈரோட்டில் நடந்த அரசு விழாவில் முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது  சாத்தனூர் அணையில் இருந்து அரசு முன் அறிவிப்பு இல்லாமல் தண்ணீர் திறந்துவிட்டதாக இபிஎஸ் தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். தண்ணீர் திறப்பு குறித்து அரசு 5 முறை எச்சரித்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, செம்பரம்பாக்கத்தில் இருந்து பொதுமக்களுக்கு முன் தகவல் இல்லாமல் தண்ணீர் விடப்பட்டது. அப்போது எந்த அமைச்சரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வரவில்லை. அவர்களுக்கு தன்னார்வலர்கள் மட்டுமே உதவினார்கள். அ.தி.மு.க ஆட்சியின் தவறால் சென்னையில் 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி 200க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆனால், பெஞ்சல் புயலில், அரசு மிகவும் உஷாராக இருந்தது. நானே புயல் நிவாரண மையங்களுக்குச் சென்று தினமும் நிலைமையைக் கண்காணித்தேன். அதனால், இழப்பு மிகவும் குறைவாக இருந்தது. வெள்ள நிவாரண நடவடிக்கையாக விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு சென்று மக்களுக்கு உதவினேன். ஆனால், அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சட்டமன்றத்தில், இபிஎஸ் டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினையில் தனது குரலை உயர்த்தினார், ஆனால் ஏற்கனவே இந்த திட்டத்தை அரசாங்கம் கடுமையாக எதிர்த்தது. ”நான் முதல்வராக இருக்கும் வரை திட்டம் வராது” என சட்டசபையில் தெளிவாக கூறிவிட்டேன். ஆனால் இபிஎஸ் அந்த விஷயத்திலும் தொடர்ந்து பொய் பேசி வருகிறார். 

 

எனக்கு எதிராக புறத்த குறளில் பொய் குற்றச்சாட்டுகளை கூறும் எடப்பாடி பழனிச்சாமி கீச்சு குரல் இல்லாது மத்திய அரசை கண்டித்ததுண்டா வெற்று குடம் தான் அதிக சத்தம் போடும் அது போன்ற போன்றது தான் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

அவர் வகிக்கும் பதவிக்கு இது நல்லதல்ல. சட்டசபை விவாதத்திற்கு பின், பார்லிமென்டில், சுரங்கத்தை ஏலம் விடுவதற்கான மசோதாவுக்கு, அ.தி.மு.க., ஆதரவு அளித்தது தெரிய வந்தது எதிர்கட்சி ஆக்கபூர்வமான முறையில் செயல்பட வேண்டும். ஆனால் இங்கு அவர் அரசின் பல நல்ல திட்டங்களையும், செயல்பாடுகளையும் ஜீரணிக்கவில்லை. நல்லாட்சியால் தான் மக்கள் திமுகவுக்கு தொடர் வெற்றியை அளித்தனர். திராவிட கழக ஆட்சிக்கு தொடர்ந்து வெற்றி யை கொடுக்கும் நடுங்கள் எப்போதும் போல’எங்களுக்கு  மேலும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ பூத நாராயண பெருமாள் திருக்கோவில் விமானம் பாலாலய வைபவம்
சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!!!
ஜோசப் விஜய் ஆட்சியா? பேஸ்… பேஸ்… நல்லாவே நடக்குது..சூளுரைக்கும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார்
தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தனக்குட யானை மேல் ஊர்வலம்: இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான தீ மற்றும் தொழில் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

May 12, 2024
154 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு
பிரசாந்த் கிஷோருக்கு சோறு போட மாட்டார்களே!!
மூன்று புதிய தேர்கள் அர்ச்சிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account