By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
அரசியல்திருப்பூர்மாவட்டம்

காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

Last updated: December 23, 2024 5:43 pm
December 23, 2024
76 Views
Share
SHARE

திருப்பூர், டிச.21- திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நேற்று திருப்பூர் குமரன் சிலை முன் நடைபெற்றது. அம்பேத்கரை

 

இழிவுபடுத்தி பேசிய அமித்ஷாபதவிவிலகக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் முன்னாள் சேர்மன் ஆர் .கிருஷ்ணன்  அவர்களின் ஆலோசனின் படி ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கோபால்சாமி, 

V.R.ஈஸ்வரன், மாநகர துணை தலைவர் கதிரேசன், தலைமையில் சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் முத்து நகர் மஸ்தான், மாவட்டச் செயலாளர் பாகனேரி ரவீந்திரன், வர்த்தக அணி பிரிவு ஷேக் தாவூத், மகளிர் அணி விக்டோரியா, சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சுலைமான், ஜெய்லாபுதீன், இளைஞர் அணி அருண், சோஜன் மேத்யூ, மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அமித்ஷாவின் உருவ படத்தை கிழித்தும், உருவ படத்தை காலால் மிதித்தும் கண்டன கோஷங்கள் எழுப் பினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே 300 லிட்டர் மண்ணெண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு
திருவள்ளூரில் தேர் திருவிழா
பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
மக்கள் குறை தீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பிச்சைக்காரர்கள் இல்லாத கன்னியாகுமரி

January 22, 2025
77 Views
காவலர் உணவு அருந்தும் அறை, குற்றவாளிகள் தடயவியல் சேகரிப்பு கூடம்; எஸ்பி திறந்து வைத்தார்
புதுக்கடை அருகே 17 வயது சிறுவன் மாயம்; தந்தை போலீசில் புகார்
4000ம் லஞ்சம் பெற்ற மின் வாரிய அதிகாரிகள் கைது
மண்டைக்காடு அருகே சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்; 4 பேர் உயிர் தப்பினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account