வேலூர்_14
வேலூர் மாவட்டம் வேலூர் தொன்போஸ்கோ பள்ளி வளாகத்தில் கத்தோலிக் மறை மாவட்டத்தின் 7ஆம் ஆயராக அம்புரோஸ்பிச்சைமுத்துவுக்கு நடைபெற்ற திருநிலைப்பாட்டு விழாவில் அபிஷேக பெருவிழாவும், அவருக்கு கும்ப மரியாதையும் செய்யப்பட்டது.
இவ்விழா சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் மற்றும் திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றதுவேலூர் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் பரிபாலகரும், நிர்வாகியுமான ஐ.ஜான்ராபர்ட் வரவேற்புரை ஆற்றினார்
சென்னை-மயிலை முன்னாள் ஆயர் சின்னப்பா உள்ளிட்ட ஆயர்கள் பலர் . வாழ்த்துரையாற்றினர் இவ்விழாவில் திரளானோர் பங்கேற்றனர்.