By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: December 12, 2024 2:31 pm
December 12, 2024
70 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச- 12,


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில் வணிகர்களுக்கு சுமையாக கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில அரசு ஆண்டுதோறும் 6% கூடுதல் சொத்து வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வை ரத்து செய்ய கோரியும் , குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவித்திட வலியுறுத்தியும் கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.  நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பிரேம் சிங், மேற்கு மாவட்ட செயலாளர் ரவி,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆதி சிவன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொருளாளர் கோபன், மாநிலத் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜோசப் ராஜ், கார்த்திகேயன், துரைராஜ், மாநில இணைச் செயலாளர் பொன்னுசாமி, விஜயன்,நாராயணன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரவைப்பு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப சங்க கூட்டமைப்பு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி தலைவர் சுனில் குமார், மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் சுந்தர்ராஜ்,  கன்னியாகுமரி மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் சிதம்பர தாணு, கன்னியாகுமரி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்க தலைவர் மோகன், கன்னியாகுமரி மாவட்ட மருந்து வணிக சங்க தலைவர் குமார், கன்னியாகுமரி மாவட்ட டெலிகாம் ரீடைலர்ஸ் அசோசியேஷன் செயலாளர் விமல் ஜெபசிங், அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்ககன்னியாகுமரி மைய  தலைவர் ராஜேஷ், கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் வீடியோ கிராபர் அசோசியேஷன் தலைவர் நாராயணன் ஆகியோர் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினார், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பைஷல் நிஷார்  நன்றியுரையாற்றினார். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் இல்லம் தேடி மருத்துவ முகாம்
பைபிள் பயிற்சி முகாம் திறப்பு விழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தை திருவிழா கலிவேட்டை நிகழ்ச்சி
பெண்களுக்கு வேலுநாச்சியார் விருது
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விவசாயிக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது: டாக்டர்கள் குழுவுக்கு பாராட்டு

April 20, 2026
37 Views
கோயம்புத்தூரில் தேசிய அளவிலான இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகன சாம்பியன்ஷிப் போட்டிகள் குறித்த ஆலோசனை கூட்டம்
பாஜக தொழில்துறை கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
அஞ்சுகிராமம் ஸ்ரீஅழகிய விநாயகர் ஆலயத்தில் சொக்கப்பனை தீபம்
துவாரகாபதி கடற்கரையில்ஆமைகள் முட்டையிடும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account