By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா
திண்டுக்கல்மாவட்டம்

நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா

Last updated: December 12, 2024 10:53 am
December 12, 2024
80 Views
Share
SHARE

திண்டுக்கல் விடியல் கலைக்குழு மற்றும் கலைக்கண் இணைந்து 6 – ஆவது நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா – 2024 நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நிகழ்வாக “மதுவில்லா மானுடம் அமைய” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திண்டுக்கல் மாநகர துணை மேயர் S.ராஜப்பா, திண்டுக்கல் மகப்பேறு மருத்துவ சங்கத் தலைவர்  ஜெ. அமலாதேவி  ஆகியோர் துவங்கி வைத்தார்கள். திண்டுக்கல் மாநகர மேயர்  இளமதி ஜோதி பிரகாஷ் , திருவருட் பேரவையின் பொருளாளர் நாட்டாண்மை Dr.N.M.B. காஜாமைதீன் , அரசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் S.சண்முகம், ஸ்ரீஅமோகம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர். செல்வராணி ஜெயராமன்  ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள். புனித மரியன்னை கலைமனைகள் அதிபர் கலைக்கண் பொதுச் செயலாளர் அருள்தந்தை மரிவளன் சே.ச.  வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை வழங்கினார். திண்டுக்கல் கத்தோலிக்க  மறை மாவட்ட மேதகு ஆயர் பி. தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் அமலிபுஷ்பம்,

திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளியின் தாளாளர் G.சுவாமிநாதன், திண்டுக்கல் GTN கலைக்கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ.அழகு செல்வம்  கருத்துரையாற்றினார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் க.கலா,  கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் டீன் முனைவர் ஜெயப்பிரியா  , திருச்சி புனித வளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் ,

திண்டுக்கல் க.சிங்கார கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர்  வளர்மதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு

சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி சூப்பர் சிங்கர் புதுக்கோட்டை  கழுத்து கார்த்திக் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தினார்.இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களிலிருந்து  450 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பான கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். இதில் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து  விருது பெறுபவர்கள் விவரம்: திண்டுக்கல் கிராமிய பாடகர் முனைவர் தாமரைச்செல்வன், தேனி நடன கலைஞர் அழகர்சாமி, தேனி நாதஸ்வர வாத்திய கலைஞர் ஈஸ்வரன், திண்டுக்கல் பறையிசை கலைஞர்கள் வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, தோகைமலை கரகாட்டம் சின்ன பொண்ணு, மதுரை சிலம்பம் விக்னேஸ்வரன், திண்டுக்கல் அம்மன் ஆட்டம் நாகராஜ், திருச்சி நாடக கலைஞர் சகாய அமர நாதன், திருச்சி தெருக்கூத்து சண்முகம் , வடமதுரை தவில்இசை கலைஞர் மகேஸ்வரன், நாமக்கல் மரக்கால் ஆட்டம் சரவணன், வேடசந்தூர் ஒயிலாட்டம் ஜெயபிரகாஷ், புகையிலைப்பட்டி ஒயிலாட்டம் ஆரோக்கியசாமி, வேடசந்தூர் தேவராட்டம் விக்னேஷ், நிலக்கோட்டை மல்லர் கம்பம் நாகராஜன், திண்டுக்கல் நாடக நடிகர் ராமசாமிராஜா ஆகிய  18 கலைஞர்களுக்கு பொன்னாடையை அணிவித்து

 2024 விடியல் விருதுகள் வழங்கப்பட்டது.  திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் ஊடகத்துறை தலைவர் சொல்லின் செல்வர் காதர்பாட்ஷா, திண்டுக்கல் மாண்புரு மங்கை இ. சகாயஅமலி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் விடியல் கலைக்குழு மற்றும் கலைக்கண் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் விடியல் கலைக்குழு இயக்குநர் பேராசிரியர் மு. வெண்ணிலா நன்றியுரை ஆற்ற விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

சவேரியார் பேராலய திருவிழா; 3ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை; கலெக்டர் அறிவிப்பு
தஞ்சாவூரில் மாணவர்களை தன்னார்வலராக மாற்றும் கோடைக்கால பயிற்சி முகாம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்பு
உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்
117 ஆம் ஆண்டு பசும்பொன்உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா !!
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

June 20, 2025
37 Views
குடிபோதை மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
திருப்பூர் மேம்பட்ட வசதிகளுடன் நவீன மருத்துவமனை
அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
அலுவலர் சங்க வைர விழா மற்றும் 16வது மாநில மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account