சங்கரன்கோவில் நகராட்சி யில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம் கூட்டம் ஆணையாளர் சபாநாயகம் முன்னிலையில் நடைபெற்றது கூட்டத்தில் துணைத் தலைவர் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் சுகாதார அலுவல ர் வெங்கட்ராமன் ஆய்வாளர்கள் கருப்பசாமி
கைலாச சுந்தரம் உள்பட கூட்டத்தில் கலந்து கொண்டனர்.