By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்
திண்டுக்கல்மாவட்டம்

36-வது பட்டமளிப்பு விழாவில் 160 மாணவ, மாணவிகள்

Last updated: December 11, 2024 10:32 am
December 11, 2024
46 Views
Share
SHARE

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கான 36-வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 160 மாணவ, மாணவிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

முதுகலைக் கணினிப் பயன்பாட்டியல் மற்றும் 

முதுகலை வணிக மேலாண்மை துறைகளைச் சார்ந்த மாணவர்கள் பட்டத்தைப் பெற்றனர். இவ்விழாவில் அண்ணாப் பல்கலைகழகத் தேர்வில் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இபங்களைப் பெற்ற முதுகலை கணினி பயன்பாட்டியல் துறையில் நால்வரும் , முதுகலை வணிக மேலாண்மைத் துறையில் நால்வரும்  மொத்தம் 

எட்டு மாணவர்கள் இடம் பெற்றனர். அவர்களுக்கு P.S.N.A கல்லூரியின் சார்பாக தங்கப் பதக்கம் வழங்கி சிறப்பித்தனர்.இந்தப் பட்டமளிப்பு விழாவில்  ஹைதராபாத் டி-ஹப் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும், ராய்பூர் IIM  துணை பேராசிரியருமான ஸ்ரீனிவாஸ் ராவ் மகான்காளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் அளித்தார்.இவ்விழாவானது கல்லூரியின் தலைவர் கோ.தனலெட்சுமி அம்மாள், முதன்மை தலைவர் R.S.K ரகுராம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் வாசுதேவன்  வரவேற்புரை ஆற்றினார். 

இவ்விழாவில் பட்டங்களை பெற்ற அனைத்து மாணவ, மாணவியற்கும்  PSNA  கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே அரசு கட்டுமான பணிக்கான ரூ.30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு: போலீசில் புகார்
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற வழக்கறிஞர்கள் கைது
தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாள் விழா
விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி
தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

95 லட்சம் மதிப்பீட்டில் விதை சேமிப்பு சுத்திகரிப்பு நிலையம்

August 29, 2024
128 Views
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
மாநில பொதுச் செயலாளராக திண்டுக்கல் டாக்டர் தேர்வு
ஆணையின்படி மழைக்கால முன் எச்சரிக்கை
நற்சான்றிதழ் வழங்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account