By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க போராட்டத்திற்கு

Last updated: December 11, 2024 10:30 am
December 11, 2024
126 Views
Share
SHARE

டிச. 11


தேமுதிக திருப்பூர் மாநகர்  மாவட்ட கழக செயலாளர் விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..

மக்கள் விரோத திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு வரிகளை கடுமையாக உயர்த்தி பொதுமக்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் விரோத திமுக அரசின் வழியில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் சொத்துவரி, குடிநீர் கட்டணவரி, தொழில் வரி, பழைய கட்டிடங்களை மறு ஆய்வு செய்து புதிய வரிகள் விதிப்பு, வணிக பயன்பாட்டிற்கான கட்டிடங்களுக்கு 18% ஜி.எஸ்.டி உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தியுள்ளது . உயர்திய வரிகளை கண்டித்தும், குறைக்க வலியுறுத்தி தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் 

பிரேமலதா விஜயகாந்த்  ஆனைக்கிணங்க திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாநகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஏற்கனவே திருப்பூர் தொழில் துறையினர், வியாபாரிகள்  மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் சூழலில் புதியதாக உயர்த்தபட்டுள்ள அனைத்து வரிகளை குறைக்க வலியுறுத்தியும், வியாபாரிகள் தொடர்ந்து கடை நடத்த முடியாத நிலையை கண்டித்தும் வரும் 18-ம் தேதி திருப்பூரில் முழுகடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பாக முழு அதரவு அளிக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

ஹிமாலயா வெல்னஸ் நிறுவனத்தின் “வேர்ல்ட் ஆஃப் நீம்” என்ற இயக்கம் அறிமுகம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆர்த்தி
39வது தேசிய கண் தான இரு வார விழா
புரட்சித்தலைவி ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா
அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: பாஜக அவசர ஆலோசனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலையில் இளம்பெண்ணை மிரட்டியவர் கைது

March 29, 2025
79 Views
அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர்
இலவச மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா
மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
குலசேகரம் அருகே 100 வயதை கடந்த ராணுவ வீரர்: 2ம் உலகப்போரில் வெற்றி பதக்கம் பெற்றவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account