By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய
தருமபுரிமாவட்டம்

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய

Last updated: December 10, 2024 12:35 pm
December 10, 2024
37 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம  ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய  தொகுப்புக்களை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வழங்கினார் .இவ்விழா தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். ஆ .மணி எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஜி.கே.

 மணி, வெங்கடேஸ்வரன், திமுக மாவட்ட செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் சார்பில் 98 கிராம ஊராட்சிகளுக்கு கலைஞரின் 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் .மேலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 10 பேருக்கு 63 லட்சம் மதிப்பீட்டில்சிறு வணிக கடன்களையும், வருவாய் துறை சார்பில் 52 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் என மொத்தம் 160 பேருக்கு 88 

 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் காயத்ரி, மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நகராட்சி தலைவர் லட்சுமி , மருத்துவப் பணிகள் இணை  இயக்குனர் சாந்தி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மனோகரன், இன்பசேகரன் ,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் மலர்விழி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
களப்பணியாளர்களை பாராட்டி மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

தானியங்கி வெளிப்புற இதய மீட்பு கருவி

March 21, 2025
41 Views
அ வ்யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா
டி. ஏ.அரியரையும், இதர பண பலன்களையும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனே வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை
களியக்காவிளை அருகே கடையில் மதுபானம் விற்பனை செய்த வியாபாரி அதிரடி கைது
திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account