By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 330 கிலோ சீனா பூண்டு பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > 330 கிலோ சீனா பூண்டு பறிமுதல்
திருப்பூர்மாவட்டம்

330 கிலோ சீனா பூண்டு பறிமுதல்

Last updated: December 9, 2024 3:21 pm
December 9, 2024
57 Views
Share
SHARE

டிச. 8

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் தடை செய்யப்பட்ட 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 

 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் இளங்கோவன், ஆறுச்சாமி, ரமேஷ், ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூண்டு கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பூண்டு வகைகள் எனும்  பூண்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருக்கின்றனவா என கண்காணிக்கப்பட்டுள்ளது. 

 

 இதில் பெரும்பாலான கடைகளில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் ஆகியவற்றில் விளைந்த பூண்டு வகைகள் விற்பனையில் இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கிலோ அளவிலான பூண்டுகள் 22 மூட்டைகள் இருந்தது மேற்படி பூண்டானது சீனா வகையை சார்ந்ததாக இருக்குமோ என சந்தேகத்தின் அடிப்படையில் சுமார் 330 கிலோ  கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து கண்காணிப்பு உணவு மாதிரி ஒன்று எடுத்து உணவு பகுப்பாய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சீனா  பூண்டுனது காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பகுதிகளில் இருந்து வித்தியாசமாக இளம் ஊதா நிறம், எதும் கலக்காமல் முற்றிலுமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாக இந்த பூண்டு நெகிழ்வுத்தன்மையுடன் காணப்படுவது. நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகள் கலக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பூண்டுகள் சீனாவை சேர்ந்தவை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. எனவே மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் சீனா பூண்டுகளை வாங்கி விற்பனையில் ஈடுபட வேண்டாம். என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது
கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தேர்வு
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
குமரி மாவட்ட புதிய எஸ்.பி.,க்கு நாம் தமிழர் கட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அகரம் கிராமத்தில் பாஜக சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல ஆலோசனைக் கூட்டம்

July 28, 2025
77 Views
எஸ்.ஐ முருகனுக்கு மத்திய அரசின் அதி உத்கிருஷ்ட் சேவா பதக்கம்
நகை அடகு வைப்பது தொடர்பான விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்தல்
கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு
பா.ஜ.க வினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account