By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
மயிலாடுதுறைமாவட்டம்

அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

Last updated: December 9, 2024 3:12 pm
December 9, 2024
146 Views
Share
SHARE

மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு கலவரம் ஏற்பட்டதால்  அரசு தரப்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு.  மயிலாடுதுறை கோட்டாட்சியர் (பொறுப்பு) அர்ச்சனா தலைமையில் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்:- மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு:-

 

 

2021-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தில் இருந்து  மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு ஊராட்சி பட்டவர்த்தி கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முதன்முறையாக டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து  மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே கலவரம் ஏற்பட்டது. அதன் பின்னர் தற்போது வரை அப்பகுதியில் அரசு தரப்பில் அம்பேத்கர் பிறந்த தினம் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பட்டவர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு அம்பேத்கர் திருவுருவ படம் வைக்கப்பட்டு  அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் (பொறுப்பு) அர்ச்சனா, மாவட்ட காவல்துறை ஏடிஎஸ்பி ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இரு தரப்பினரையும் சேர்ந்த 40 பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 20 பேர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பபு கேமரா வைக்கப்பட்டு, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கண்டரமாணிக்கம் பகுதியில் நீர்நிலை சீரமைப்புப் பணி
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
தமிழ்நாடு துணை முதல்வர் மாண்புமிகு சின்னவர்
மகா உற்சக விழா
ரேஸ் பைக்குகள் பறிமுதல் – பெற்றோர்களுக்கும் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சிறுமிக்கு பாலியல்; தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை; நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு

November 15, 2025
44 Views
கொடிசியா சார்பாக ஷாப்பிங் திருவிழா-2024
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
வேலூர் மாநகராட்சி 51வது வார்டு தார் சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account