By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது
ஈரோடுமாவட்டம்

பவானி சாகர் அணை 100 அடியை தொட்டது

Last updated: December 9, 2024 10:14 am
December 9, 2024
50 Views
Share
SHARE

விவசாயிகள் மகிழ்ச்சி


ஈரோடு டிச.9- பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிக ரித்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழகத்தின்  பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி.


அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்காலில் திறக்கப் | படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர்


மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. இதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீ ரால் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை மற்றும் காலிங்க ராயன் வாய்க்கால் பகுதியை சேர்ந்த 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக் கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங் குகிறது.

கடந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. அதே சம யம் பாசனத்துக்காக தண்

ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மிக வும் குறைந்து 50 அடியை |தொடும் நிலைக்கு வந்து விட் டது. இந்த நிலையில் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பருவ மழை பெய்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் வெகு வாக உயர தொடங்கியது.


இதனால் அணையின் நீர் மட்டம்  99 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 3 ஆயி ரத்து 892 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட் டும் பாசனத்துக்காக வினா டிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி தரிசனம்
காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
தஞ்சாவூரில் ஸ்ரீ ஆண்டாள் திருக் யாண மகோத்சவம்
சாமிதோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; திமுக ஒன்றிய செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்
மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பல் மருத்துவ முகாம்

January 27, 2025
50 Views
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்
குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: மீன்பிடி தொழிலாளி கைது
திமுக அரசின் அலட்சியமே கள்ளச்சாராய மரணத்திற்குக் காரணம்
கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account