நாகர்கோவில் டிச 7
குமரியில் புரட்சித் தமிழகம் கட்சி சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கரின் 68வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு. குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவசிலைக்கு
புரட்சி தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் செ. அசோக் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் மணிகண்டன், சதிஸ்குமார் மற்றும் அம்பேத்கர் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.