By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை
மயிலாடுதுறைமாவட்டம்

அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை

Last updated: December 9, 2024 9:28 am
December 9, 2024
73 Views
Share
SHARE

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

 

சட்ட மாமேதை  அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயிலில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன் தலைமையில் பேரணியாக ஆட்டோவில் வந்து அம்பேத்கர் சிலைக்கு துளசி மாலை அணிவித்து பாஜகவினர் மரியாதை செய்தனர்.  தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தினர் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் தலைமையில் அக்கட்சியினர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் பேரணியாக வந்து மாலை அணிவித்தனர். அப்போது அவர்கள் நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆதீன நிலங்களை ஏழை எளிய மக்களுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். இதேபோல் அரசு வழக்கறிஞர் ராம.சேயோன் தலைமையில் அரசு வழக்கறிஞர்கள் சிவதாஸ், தனிகைபழனி, திமுக ஒன்றிய செயலாளர்கள் இளையபெருமாள், இமயநாதன், முருகமணி, மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.கே.சரவணன், ஸ்டாலின் ஆகியோர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா
ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தின விழா
எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் மீது நடவடிக்கை எடுத்திருப்பது
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி
எச்.சி.எல் ஃபவுண்டேஷனின் மாற்றத்திற்கான தேசிய விளையாட்டு இறுதிப் போட்டி 2025
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

October 14, 2024
183 Views
வட்டாட்சியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை
கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிரதம மந்திரி வீடு
அஞ்சுக்குழிப்பட்டி தொடக்கப்பள்ளியில் நிகழ்ச்சி
களத்தில் இறங்கிய திமுக எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account