By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திண்டுக்கல்லில் டோஸ்ட் மாஸ்டர்ஸ் சங்க துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல்லில் டோஸ்ட் மாஸ்டர்ஸ் சங்க துவக்க விழா
திண்டுக்கல்மாவட்டம்

திண்டுக்கல்லில் டோஸ்ட் மாஸ்டர்ஸ் சங்க துவக்க விழா

Last updated: December 6, 2024 9:12 am
December 6, 2024
54 Views
Share
SHARE

திண்டுக்கல்லில்  டோஸ்ட் மாஸ்டர் சங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சி திண்டுக்கல் 

விவேரா கிராண்ட் ஹோட்டலில்  நடைபெற்றது.

இவ்விழாவிற்கு டோஸ்ட்  மாஸ்டர் சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் தலைவர் மோகன கிருஷ்ணன் DTM, பார்த்தசாரதி  DTM  மற்றும் Dr.அஸ்வதி ராஜன், DTM ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள்.

மேலும் அரிமா சங்கத்தின்  கவர்னர்  Dr.சசிகுமார்,  பி.என்.ஐ. நிறுவனத்தின் திண்டுக்கல் மண்டல செயல் இயக்குனர் ஜெகன் பழனிச்சாமி மற்றும் ரோட்டரி கவர்னர்  

ஆர்.பி.சுப்பிரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை வாழ்த்துரை ஆற்றினார்கள்.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக ஆங்கில மேடை பேச்சுத்திறன் மற்றும் தலைமை பண்புகளை வளர்ப்பதற்கும் ஒரு தக்க அமைப்பு உருவாகி உள்ளது என அனைத்து தரப்பினரும், பொதுமக்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சியில் சங்க பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

இதில் சங்கத்தின் தலைவராக Dr.ஜெயசீலன் பதவி ஏற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கினார்.  நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களும்  அறிமுகப்படுத்தப்பட்டு அவர்களுக்கான பட்டய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்வில் வட்டார இயக்குனர் பிரியங், பகுதி இயக்குனர் நவீன் குமார், வழி நடத்துனர் விவேகானந்தன் மற்றும் டாக்டர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் டோஸ்ட் மாஸ்டர் சங்கத்தின் தலைவர் Dr.ஜெயசீலன், மகேஷ், பாண்டி மணிகண்டன், பாண்டியன், ஆனந்த் குமார், பார்கவி, விவேக், அம்சா, யுவசாரதா மற்றும்  பிற உறுப்பினர்களும் சேர்ந்து சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியின் முடிவில்  செயலாளர் சரயு நன்றியுரை ஆற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் நடைபெற்ற விளாத்திகுளம்
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
நிக் மற்றும் சோனிக் சேனல்கள் நடத்திய யோகா தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு
வடசேரியில் நவீன பஸ் நிலைய பணிக்காக நடைபாதை இடிப்பு: வியாபாரிகள் ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்
மகளிர் தின விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்கல்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

January 8, 2026
46 Views
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் யூத் ரெட் கிராஸ் சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா: 1910 பயனாளிகளுக்கு ரூ.19.63 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜ்குமார் வழங்கினார்
வில்லுக்குறியில் காணாமல் போனவர் உடல் குளத்தில் சடலமாக மீட்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account