By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்
கனஂனியாகுமரிமாவட்டம்

இடிந்து விழும் தருவாயில் தபால் நிலையம்

Last updated: November 28, 2024 10:33 am
November 28, 2024
77 Views
Share
SHARE

சுசீந்திரம் நவ 28

 

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் செல்லும் பாதையில் உள்ள நுழைவு வாயில் அருகே சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான தபால் நிலையம் ஒன்று உள்ளது இந்த தபால் நிலையம் சுசீந்திரம் கற்காடு தேருர் தேவகுளம் உட்பட்ட கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களின் தலைமை தபால் நிலையமாக செயல்பட்டு வருகின்றது. தற்சமயம் இந்த தபால் நிலையம் மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பொதுமக்கள் நனைந்து செல்லும் நிலை உள்ளது. இது குறித்து சுசீந்திரம் பேரூராட்சி 11 வது வார்டு கவுன்சிலர் காசி என்பவர் கூறும் போது:- இந்த தபால் நிலையம் மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் சேமிப்பு கணக்குகள் வைத்துள்ளனர் மேலும்  கிராமப்புற தபால் நிலையங்களின் தலைமை தபால் நிலையம் ஆகவும் இருப்பதால் அதிக பொது மக்கள் இந்த தபால் நிலையம் வந்து சேமிப்பு கணக்குகளுக்கு பணம் செலுத்தி செல்கின்றனர். பழமையான கட்டிடம் என்பதால் ஓட்டு பணி செதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது இதனால் தபால் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பயத்துடனே வந்து செல்லும் சூழ்நிலை உள்ளது மேலும் தபால் நிலையம் அருகே தபால் நிலைய ஊழியர்கள் தங்குவதற்கு ஒரு கட்டிடமும் இருந்தது அந்த கட்டிடமும் இடிந்து விழுந்ததோடு வேறு புதிய கட்டிடம் அந்தப் பகுதியில் கட்டாமல் அந்த இடம் பயனற்று கிடக்கின்றது. இந்த கட்டிடமானது கன்னியாகுமாரி செல்லும் மெயின் சாலை அருகே உள்ளதால் செதில் செதிலமடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ள பழமையான தபால் நிலைய கட்டிடத்தை இடித்துவிட்டு பொதுமக்கள் பயன்படும் வகையில் இந்த தபால் நிலையத்தை புதிதாக கட்டி தேவையற்று கிடக்கும் நிலத்தையும் மக்களுக்கு பயன் படும் விதத்தில் அமைக்க வேண்டும் என கூறினார் .மேலும் கட்டிடத்தை பார்க்கும் போது கட்டிடத்தின் அருகே பட்டுபோய் கீழே விழும் நிலையில் மாமரம் ஒன்று நிற்கின்றது இந்த தபால் நிலையம் எதிரி பயணிகள் பேருந்து நிறுத்தமும் உள்ளது. அதுபோல சுசீந்திரம் மேல்நிலைப் பள்ளியும் இதன் அருகிலே உள்ளதால் பஸ் ஏறுவதற்காக பள்ளி மாணவ மாணவிகள் மக்கள் கட்டிடம் எதிரே தான் நிற்க்க வேண்டி உள்ளது மழைக்காலம் என்பதால் பட்டு நிற்க்கும் மரம் கீழே விழுந்தால் பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.மெயின் ரோடு அருகே மரம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பேருந்துகள் மீதும் விழுந்து பெரும் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே  பெரும் விபத்து ஏற்படும் முன்பு உடனடியாக பட்டு விழும் நிலையில் உள்ள மாமரத்தை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், இடிந்து விழும் தருவாயில் உள்ள  தபால் நிலையத்தை இடித்து  அப்புறப்படுத்திவிட்டு தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட  வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

காரப்பட்டு தொடக்கப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
சிறு, குறு நிறுவனங்களை பாதுகாக்க தொழில் வரி, உரிம கட்டணங்களை நீக்க வேண்டும் – முதல்வருக்கு ஈரோடு வணிகர்கள் கோரிக்கை
100 தாழ்தள பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்து
SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
விபத்தில் காயமுற்றவர்களை நேரில் சென்று ஆறுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பொது ஏலம் மூலம் விற்பனை

November 30, 2024
41 Views
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
மணக்குடி பகுதியில் தெரு நாய்கள் கடித்து பொதுமக்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதி
வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாரத எழுத்தறிவு திட்டத்திற்கான தேர்வு
கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account