வேலூர்_27
வேலூர் மாவட்டம் , வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து விமர்சனம் செய்த தமிழக முதல்வரை கண்டித்து கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜெகன் தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . உடன் முன்னாள் மத்திய அமைச்சர் என் .டி .சண்முகம் துணைச் செயலாளர்கள் புருஷோத்தமன் துளசிராமன் , எல்ஐசி கோபி, சமூக ராஜேஷ் கண்ணா, ஊடகப் பேரவை தலைவர் எஸ். தேவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.