By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

நான்கு வயது  பெண் குழந்தையால் பரபரப்பு

Last updated: November 27, 2024 10:34 am
November 27, 2024
61 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு வழி சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த நான்கு வயது பெண் குழந்தையை கண்ட பாலாஜி என்பவர் அந்த குழந்தையை மீட்டு போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

முன்னதாக பழக்கடை அருகே நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண் குழந்தை பின்பு சாலையை கடந்து இங்கும் அங்குமாக சென்று கொண்டிருப்பதை நான்கு வழிச்சாலையில் கடை வைத்து நடத்தி வரும் பாலாஜி என்பவர் கவனித்துள்ளார். குழந்தையுடன் பெற்றோர் யாரும் இல்லாத நிலையில் தனிமையில் சாலையில் திரிவதை கண்ட பாலாஜி அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு விபரம் கேட்டுள்ளார். குழந்தையால் தான் வசிக்கும் இருப்பிடம் குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில் குழந்தைதனமாக இருந்ததை அறிந்த பாலாஜி அக்குழந்தைக்கு உணவு ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து பின்பு போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தை எங்கிருந்து வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வந்த நிலையில், குழந்தையை டிவிஎஸ் 50 வாகனத்தில் அழைத்து வந்த முதியவர் ஒருவர் குழந்தையை விட்டு சென்றது சிசிடிவி காட்சியில் தெரிய வந்தது. இதையடுத்து முதியவரை கண்டுபிடித்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, முதியவர் ரகுபதியிடம்  விசாரித்தபோது, குழந்தை பெயர் குணஶ்ரீ (4) என்பதும், சூளகிரியில் வசித்து வரும் தம்பி ராகவன்-சாவித்திரி குழந்தையை வீட்டிற்கு விருந்தாளியாக அழைத்து வந்ததும், குழந்தைக்கு பழங்கள் வாங்கிக்கொண்டிருந்த போது குழந்தை அவ்விடத்தை விட்டு நடந்து சென்றதாக தெரிவித்தார். இதையடுத்து சூளகிரியில் உள்ள பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் குழந்தை பேசியதையடுத்து போலீசார் குழந்தையை அவரது பெரியப்பா ரகுபதியிடம் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி
குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
களியக்காவிளை அருகே சட்டக் கல்லூரி மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை
குத்தாலம் கிழக்கு ஒன்றியம் திமுக சார்பில் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி

September 29, 2025
38 Views
ஜூன்10-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்
குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்
வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
பொங்கல் பரிசு தொகுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account