By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
மாநிலம்மாவட்டம்

வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி

Last updated: November 25, 2024 10:28 am
November 25, 2024
181 Views
Share
SHARE

தெலுங்கானா புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பு 

 

சங்கரன் கோவிலில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் சென்னை ஷரத்தா மானு பவுண்டேஷன் இணைந்து நடைபெற்ற பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு இலவச வேலை வாய்ப்பு பயிற்சி துவக்க விழா மற்றும் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அங்கீகார விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தெலுங்கானா புதுச்சேரி முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஷோகோ கார்பரேஷன் சிஇஒ ஸ்ரீதர் வேம்பு கலந்து கொண்டனர் சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை  சவுந்திரராஜனுக்கு வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில்  பட்டாசு வெடித்து தாரை தப்பட்ட ம் முழங்க பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சேவையை தமிழிசை பாராட்டி பேசினார் மேலும் தமிழக முழுவதும் வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறினார் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும்  விருந்தினர்கள் ஷோகோ கார்ப்பரேஷன் சி இ ஓ ஸ்ரீதர் வேம்பு சென்னை ஷரத்தா மானு பவுண்டேஷன் நிறுவன ர் மதுமதி நாராயண ன் ஆகியோருக்கும் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் சார்பில் நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி நினைவுப் பரிசுகள் வழங்கினார் ஷோகோ கார்ப்பரேஷன் சிஇஓ ஸ்ரீதர் வேம்பு சென்னை ஷரத்தா மானு பவுண்டேஷன் நிறுவனர் மதுமதி நாராயணன் வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி, சமுத்திரா செந்தில், ஆகியோர் உரையாற்றினார்கள் மற்றும் மீனா, சிதம்பரம் கலந்து கொண்டனர்  நிகழ்ச்சியை காவியா விஸ்வபிரியா தொகுத்து வழங்கினர் ஏற்பாடுகளை வாய்ஸ் ஆப் பவுண்டேஷன் தமிழ்நாடு நிறுவனர் ஆனந்தன் அய்யா சாமி ஆலோசனைப்படி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தன ர் முடிவில் பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி காருண்யா குணவதி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி உடனாகிய மருதவாணிஸ்வரர்
திருச்சி வாகன விபத்து – காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.
முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் மேம்பால கான்கிரீட் உடைந்து திடீர் பள்ளம்

May 8, 2024
147 Views
தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவட்டாறில் திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை
சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account