By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: November 23, 2024 8:46 pm
November 23, 2024
63 Views
Share
SHARE

 நாகர்கோவில் நவ 22 

 

பகரின் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்று கடலில் காணாமல் போன கடியபட்டணம் மீனவர்கள் சகாய செல்சோ,ஆண்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோரை கண்டுபிடித்து தரக்கோரியும்,அதுவரை மாயமான மீனவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன்  தலைவர் பீட்டர்தாஸ்   தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் மங்களமேரி, மெஷோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலோர மக்கள் வளர்ச்சி மன்றத்தின் சார்பில் பங்கேற்ற நெல்சன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் மாநில செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் போராட்டத்திற்கான காரணங்கள் குறித்து பேசினார். கடலோர மக்கள் சங்க தலைவர் ஜாண் போஸ்கோ, அருட்பணியாளர்கள் ஆன்ட்ரூஸ், பபியான் ஆகியோர் வாழ்த்தி பேசினார். போராட்டத்தில் அருமனை உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் லிஜின், சமூக ஆர்வலர் குளச்சல் முகமது சபீர், டொமினிக், ஜாண்றோஸ் மற்றும் மாயமான மீனவர்களின் மனைவியர், குடும்பத்தினர், மீனவ அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலக போதை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
செங்கோட்டையன் எண்ணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்; ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இறுதி வாக்காளர் பட்டியலினை
மாணவர்களுக்கு பள்ளி சீருடை வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் உலக சுற்றுலா தின

September 29, 2024
107 Views
காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
திருவண்ணாமலை மான்குட்டை கிராமத்தில் கூழ் ஊற்றும் திருவிழா
தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா: விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account