By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு

Last updated: November 23, 2024 12:54 pm
November 23, 2024
53 Views
Share
SHARE

அருமனை, நவ- 23

 

 அருமனை அருகே மலமாரி பகுதியை சேர்ந்தவர் நாராயண நாயர் மனைவி ஆஷா லதா (55). மார்த்தாண்டம் பகுதியில் வெட்டு வெந்நியில்  உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை ஆஷாலதா அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென ஆஷா லதாவை ஓங்கி அடித்தார். இதில் அவர் நிலைகுலைந்து போனார்.

      இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆஷா லதா கழுத்தில்  அணிந்திருந்த நான்கு பவன் தங்கச் செயினை பறித்து விட்டு மர்ம நபர் பைக்கில் தப்பி சென்று விட்டார். ஆசிரியையை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருமனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு சேர்த்தனர். 

       இது குறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து நகை பறித்துவிட்டு தப்பியவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்
4 மண்டலங்களிலும் தூய்மை பணி
பெரிய கோட்டை கிராமத்தில் இயற்கை விவசாயம் பற்றி கலந்துரையாடல்
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணியமைத்தப்பட்டுள்ளனரா? 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு இறுதி கட்டப் பணிகள் தீவிரம்

August 13, 2025
58 Views
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 635 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account