By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் குழந்தை தினவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் குழந்தை தினவிழா
தூத்துக்குடிமாவட்டம்

லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் குழந்தை தினவிழா

Last updated: November 20, 2024 8:58 am
November 20, 2024
49 Views
Share
SHARE

லிட்டில் ஸ்டார் என்ற தலைப்பில் குழந்தை தினவிழா ;- தூத்துக்குடி சென்னை சில்க்ஸ், குமரன் தங்கமாளிகை சார்பில், ‘லிட்டில் ஸ்டார்’ என்ற தலைப்பில், குழந்தைகள் தின விழா போட்டிகள்   இரண்டு நாட்கள் நடைபெற்றது. இயற்கை காட்சி’ ‘சுற்றுச்சுழல் மாசுபாடு விழிப்புணர்வு’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, ‘தூத்துக்குடியின்  சிறப்பு அம்சம்’  என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி நடந்தது.

காலை  பேஷன் ஷோ, மதியம் கிளாசிக்கல், வெஸ்டர்ன் நடன போட்டிகள் நடந்தன.

இதனையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி கலந்துகொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி, பாராட்டி பேசினார்.

வெற்றி பெற்றவர்கள் விபரம்:

ஓவியப் போட்டியில் முதல் பரிசு மது லத்திகா, இரண்டாம் பரிசு கெனிஷா, 3-ம் பரிசு மகிதா ஸ்ரீ , 10 வயதிற்கு மேல் முதல் பரிசு குரு செல்வி, இரண்டாம் பரிசு நர்மதா தேவி, 3ம் பரிசு ஸ்ரீ மகா ராஜேஸ்வரி பெற்றனர். பேச்சு போட்டியில் முதல் பரிசு தமிழ் குமரன், 2ம் பரிசு மொகமது ஆதில், 3ம் பரிசு எழில் கார்த்திகா, மாறுவேடப் போட்டியில் முதல் பரிசு கைஸர் தமீம், 2ம் பரிசு மித்ரன், 3ம் பரிசு ஜெகதீஸ்வரன் பெற்றனர். பேஷன் ஷோ போட்டியில் முதல் பரிசு ஜெய் ஷிவானி, 2ம் பரிசு மோனிஷா, 3ம் பரிசு மாட்ஷியா , கிளாசிக்கல் நடனம் முதல் பரிசு ரம்யா லட்சுமி, 2ம் பரிசு மஹானி, 3ம் பரிசு வேத ஸ்ருதி வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் சென்னை சில்க்ஸ் துணை மேலாளர் ரமேஷ்குமார், விளம்பர பிரிவு மேலாளர் மகேந்திரன், தூத்துக்குடி கிளை மேலாளர்கள் மற்றும் 

 ஏராளமான பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவசேனா U, B ,T கட்சி சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அதிமுகவில் தான் எங்களது கூட்டணி; கள்ளர் பள்ளியை அரசுடைமையாக்குவதை விட்டுவிடுங்கள் – முன்னாள் எம்எல்ஏ பி.வி. கதிரவன்
வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள்கணக்கெடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தபால் நிலையத்தில் ஜெனரேட்டரை இயக்கிய

October 18, 2024
57 Views
தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்
முன்னாள் எம் எல் ஏ வீரபாண்டி ஆ.ராஜா நினைவு நாளான இன்று
சாதனை படைத்த மாணவிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பாராட்டு
மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account